ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடிக்கிறார். தனது பிறந்த நாளான கடந்த அக்டோபர் 10’ம் தேதி ஹிந்தி பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பாக்னானியை தான் காதலிப்பதை வெளிப்படையாக அறிவித்தார்.

இதனையடுத்து இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், திருமணத்திற்கு முன்பு தனது கைவசமுள்ள அரை டஜன் படங்களிலும் நடித்து முடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்