அரசாங்கத்திற்குள் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறலாம்அரசாங்கத்தில் உடன்பாடு இல்லையெனில் தாராளமாய் வெளியேறலாம் யாரும் யாரையும் தடுக்கவில்லை. வெளியே சென்று தங்கள் விமர்சனங்களை தொடரலாம்.அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான ஜனநாயக உரிமை அனைவருக்கும் உள்ளது. தங்களிற்கு விருப்பமான முடிவுகளை எவரும் எடுக்கலாம் #பிரதமர் – மகிந்த ராஜபக்ச