அரசாங்கத்துடன் தமக்கு எந்தவித கொடுக்கல் வாங்கல்களும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அக்குறணை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.

பாதீடு வாக்கெடுப்பு தொடர்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கட்சி கூடி ஆராயும்.

கட்சியின் தீர்மானத்திற்கு அமைய, தாங்கள் முடிவெடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.