நாட்டில் இன்றைய தினத்தில் 3398 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் உறுதி செய்துள்ளனர். 

அதன்படி மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 199,242 ஆக உயர்ந்துள்ளது.