பெரேராவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

இதனையடுத்து இவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் கலந்துகொள்ளவிருந்த நிலையிலேயே தற்போது இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.