ஒற்றையாட்சி அரசியலமைப்பை இலங்கை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களை ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவரது நிலைப்பாட்டை அவர் வெளிக்கொணர்ந்துள்ளார்.

மேலும் தனிச்சையாக அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடைய அரசியலமைப்பை நிறைவேற்ற முற்படுவதாக தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.