வவுனியாவில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் இறை வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது உட்செல்ல முற்பட்ட முஸ்லிம் இளைஞர் ஒருவரை வவுனியா போலீசார் இன்று (2) கைது செய்தனர்.


கைதான குறிப்பிட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்தபோது, ​​அவர் கண்டியில் உள்ள அக்குரணை பிரதேசத்தில் இருந்து வவுனியாவுக்கு வந்ததாக தெரிவித்திருந்தார்.