நுகர்வோர் விவகார அதிகாரசபையினரால் குருணாகல் – உயன்தன பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்று சோதனையிடப்பட்டுள்ளது.

அதன்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 165,000 கிலோ கிராம் சீனி கைப்பற்றப்பட்டுள்ளது.