அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட அபிவிருத்தி இணைப்பு பணிகள் கண்காணிப்பு அமைச்சின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பு குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.