நாளை முதல் இலங்கை முழுவதும் இரவில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதன்படி, நாளை திங்கட்கிழமை (16) முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை தினமும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் அவர் தெரிவித்துள்ளார்.