பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பொதுச்சேவை ஆணைக்குழுவால் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதேவேளை மேலும் 3 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தரத்துக்கு நேற்று பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

பிரதி பொலிஸ் மா அதிபர்களான ரன்மால் கொடித்துவக்கு, கித்சிறி ஜெயலத் மற்றும் ராஜித ஸ்ரீ தமிந்த ஆகியோரே அவர்களாவர்.