மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்மானமின்றி நிறைவடைந்தது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதை தெரிவித்தார்.

மினுவங்கொடை நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்தார்.