மியன்மாரிடமிருந்து அரிசி தொகை இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சரவை துணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர், மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதானது பணக்கொடுப்பனவு திட்டத்திற்கு அல்லாமல் கடன் திட்டத்திற்கு அல்ல என்றும் கூறினார்