செப்டம்பர் மாதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை இந்தியா பிரதமர் மோடி சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை அழைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் இறுதிக்குள் கூட்டமைப்பிற்கு உத்தியோகபூர்வ அழைப்பை மோடி அரசு விடுக்கும் என்று கூறப்படுகிறது.