2020 மத்திய வங்கியின் அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவினால் இதற்கான யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.