Subscribe Now

* You will receive the latest news and updates on your favorite celebrities!

Category: உலகம்

உலகம்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் 

பாகிஸ்தானின் புதிய பிரதமராக, மூன்று முறை பிரதமர் பதவி வகித்திருந்த நவாஸ் ஷெரீப்பின் 70 வயது இளைய சகோதரரும், எதிர்க்கட்சி தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்….

உலகம்

 ரஷ்யாவின் நாணயமான ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் .! 

ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், தடையைத் தகர்க்க அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் புதிய வியூகத்தை வகுத்துள்ளார். ‘நட்பற்ற நாடுகள்’ கச்சா…

உலகம்

உக்கிரைன் போர் நாளுக்கு நாள் பெரும் , அச்சம்.!  

ரஷ்ய விமானப்படை விமானங்கள், போலந்து எல்லை வரை சென்று கடும் தாக்குதல் நடந்தியுள்ள நிலையில். போலந்தில் இருந்து வெறும் 12 KM தொலைவில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலையும்…

உலகம்

ஐரோப்பாவில் இரண்டாவது கிரீஸ் நாடாக உக்ரைன் மாறும்.! 

பேராசிரியர் பிரபாத் பட்நாயக் (Prabhat Patnaik) நேட்டோவில் இணையும் உக்ரைனின் நோக்கங்களில் இருந்து எழும் ரஷ்யாவின் பாதுகாப்பு கவலைகள் ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. ஆனால் உக்ரைனுடனான பன்னாட்டு நிதி…

உலகம்

சர்வதேச விண்வெளி நிலையம் “டொம்”முன்னு கீழே விழப் போகுது.. மிரட்டும் ரஷ்யா! 

அமெரிக்க பொருளாதார தடையால் சர்வதேச விண்வெளி நிலையம் கீழே விழப் போகுது என்று ரஷ்யா மிரட்டல். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையால் சர்வதேச விண்வெளி நிலையம் பாதிக்கப்படவுள்ளது….

உலகம்

ரஷ்ய ராணுவ வாகனங்களின் ‘Z’ குறியீட்டுக்கு அர்த்தம் என்ன? 

உக்ரைன் படையெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரஷ்ய ராணுவ வாகனங்கள், போர் தளவாடங்களில் ‘Z’ என்ற எழுத்து இடம்பெறுள்ளது. இந்த எழுத்திற்கு என்ன அர்த்தம் என்ற வாதப்பிரதிவாதங்கள் தற்போது எழுந்துள்ளன….

உலகம்

ரஷ்யா உடனான தங்களது உறவு உறுதியாக இருக்கிறது.! 

ரஷ்யா உடனான தங்களது உறவு உறுதியாக இருக்கிறது என்றும், இரு தரப்புக்கும் இடையிலான எதிர்கால திட்டங்கள் மிகவும் பரந்துபட்டவை என்றும் சீனா தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைன் விவகாரத்தில்…

உலகம்

உக்ரைன் ரஷ்யா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் – சவுதி அரேபிய இளவரசர் 

உக்ரைன் ரஷ்யா இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் அறிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்…

உலகம்

அணு உலை வெடிக்கும் அபாயம்.! 

உக்கிரைன் நாட்டில் கிரீமியா பகுதியில் இருந்து புறப்பட்ட ரஷ்யப் படைகள் சற்று முன்னேறியுள்ள நிலையில். 20 மைல் தொலைவில், மேலும் ஒரு அணு உலை உள்ளது. யாஷ்னோக்…

உலகம்

 கொலை முயற்சிகளில் இருந்து உக்ரைன் ஜனாதிபதி தப்பியது எப்படி? 

ரஷ்யப் படையினரால் மூன்று முறை அரங்கேற்றப்பட்ட கொலை முயற்சிகளில் இருந்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி லாவகமாக தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச இதழ்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன….

© Association of Independent Media Watch - Tech Partner Mentor Fuse