தளம்
முக்கிய செய்திகள்

இலங்கை இராணுவத்தினர் மீது அமெரிக்க செனட் குழு கடும் எச்சரிக்கை….!

ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் மீது படையினர் துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க செனெட்டின் வெளியுறவுக்குழு டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
ஆயுதம்ஏந்தாத பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம் ,இராணுவத்தின் வன்முறைகள் மற்றும் சீற்றத்தை ஏற்படுத்தக்கூடிய துஸ்பிரயோகங்களை தொடரமுடியாது என்பதை இலங்கை தெளிவாக தெரிவிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் என சர்வதேச அளவில் வேண்டுகோள் விடுப்பவர்களுடன் இணைந்துகொள்வது குறித்து பெருமிதம் அடைக்கின்றேன்.
இலங்கை இராணுவத்தினர் மீது அமெரிக்க செனட் குழு கடும் எச்சரிக்கை
குற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவேண்டும் என அமெரிக்க செனெட்டின் வெளியுறவு குழு தெரிவித்துள்ளது.

Related posts

அன்றும், இன்றும், நாளையும் எனது நிலைப்பாடு ஒன்றேயாகும் – மைத்திரி

Fourudeen Ibransa
2 years ago

இலங்கை பாராளுமன்றம் இன்று (19) கூடுகிறது.

Fourudeen Ibransa
2 years ago

விமல், கம்மன்பில, வாசுதேவ மூவரும் நீக்கம்.!

Fourudeen Ibransa
2 years ago