இலங்கையில் தற்போதுள்ள ஜனாதிபதி கோத்தாபய அவர்களை பதிவில் இருந்து விலகுமாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு வரும் வேளையில் பலர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து வருகின்றார்கள்-ஆனால் யாரை மக்கள் பதவி விலகுமாறு கேற்கின்றார்களோ அவர் இதவுரை எந்த முடிவையும் வெளியிடவில்லை.

இந்த வேளையிலேயே ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் (DG) பதவியில் இருந்து சுதேவ ஹெட்டியாராச்சி இராஜினாமா செய்துள்ளார்.