பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவியேற்றுக்கொண்டார்.

ஜனாதிபதியின் பதவி விலகலைத் தொடர்ந்து பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூர்ய முன்னிலையில் சற்று முன்னர் ரணில் பதவிப் பிரமானம் செய்துக்கொண்டார்.