புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்புகள் சற்று முன்னர் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.