எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாளை (21) காலை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பதவியேற்கவுள்ளார்.