தளம்
பிரதான செய்திகள்

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை….

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

. நாட்டில் அரிசி, மா, சீனி, பருப்பு, நெத்தலி கருவாடு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் இருப்பதாக வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.டி கொடிகார தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசியப் பொருட்களை தேவைக்கு ஏற்ப மீள் இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

10 பொருட்கள் அத்தியாவசியப் பொருட்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

  இலங்கையில் எவ்வித மனித உரிமை மீறல்களும் நடக்கவில்லை

Fourudeen Ibransa
2 years ago

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு…!

Fourudeen Ibransa
1 year ago

உணவு நெருக்கடி தீவிரமடையலாம் – ஐ.நா. எச்சரிக்கை…!

Fourudeen Ibransa
1 year ago