தளம்
மருத்துவம்

“ஆண்களே இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள்” .!

பொதுவான ஆண்கள் அன்றாடம் செய்யும் சில தவறுகளால் காலப்போக்கில் அவர்களுடைய ஆண்மையை இழக்க நேரிகிறது. ஆண்களின் இந்நிலைமைக்கு உணவு பழக்கங்கள், போதைப்பொருள் பாவணை மற்றும் முறையான பராமரிப்புயின்மை போன்ற காரணங்களாலும் ஏற்படுகிறது. அந்த வகையில் ஆண்களின் ஆண்மையை குறைக்கும் தவறுகள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.

அன்றாடம் செய்யும் தவறுகள்

★புகையிலை பழக்கம்

★அந்தரங்க உறுப்புகளில் அதிக வெப்பம்

★வரைமுறையில்லாத டயட்

★புகைபிடிக்கும் பழக்கம்

★மதுஅருந்தும் பழக்கம்

★மொபைல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைப்பது

★ஜங்க்ஃபுட் சாப்பிடுவது

★வேலைபளுவால் டென்ஷனாகுவது

★உடல் எடை அதிகரிப்பு

ஆண்மை குறைவுக்கான அறிகுறிகள்

இது போன்ற தவறுகளால் உடலில் இருக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும். இதனை எவ்வாறு நாம் அடையாளம் காணலாம் என்றால், பாலுணர்ச்சி படிப்படியான குறைவடைய ஆரம்பிக்கும்.

தேவையற்ற பிரச்சினைகளுக்கும் அதிக மனழுத்தம் ஏற்படும்.

இரவில் துாக்கமின்மை ஏற்படும்.

திடீரென உடல் பருமன் அதிகரிக்கும் இது நீரிழிவு நோய், தைராயிடு போன்ற பிரச்சனைகளை உடலுக்குள் கொண்டு வரும்.

ஆண்களின் விந்தணுக்களை சேமித்து வைக்கும் விதைப்பையின் அளவானது சுருங்க ஆரம்பிக்கும் மற்றும் உணர்வற்று காணப்படும்.

உடலுறவின் பின் விதைப்பை அதிக வெப்பமடைதல்.

Related posts

கோடை காலத்தில் குழந்தைகளை எப்படி பராமரிக்கலாம்?

Fourudeen Ibransa
3 years ago

முட்டை பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை….!

Fourudeen Ibransa
1 year ago

பல்லி விழுந்த உணவு விஷமாகுமா? – இதோ விளக்கம்..!

Fourudeen Ibransa
1 year ago