யூஎல்எம்.பஸீல்( சுதந்திர. ஊடக கண்காணிப்பு மையம்) சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் இணைப்பாளர், தளம் வலையமைப்பின் செய்தியாளர் ஆகியோர்களுடனான சந்திப்பு ஊடக மையத்தின் பிராந்திய காரியாலயத்தில் அமைப்பின் பிரிவுகளுக்கான மாகாணப் பணிப்பாளர் யூஎல்எம் பஸீல்( Dip in journalist) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இதில் இவ்வமைப்பின் பொதுச் செயலாளரும், சமூகசேவையாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமானஇப்ரான்சா பஹுறுதீன் (பௌமி) அவர்கள் கலந்து கொண்டு தெளிவுரைகளை வழங்கினார்.இதில் ஓய்வு பெற்ற போதைப்பொருள் தடுப்பு அதிகாரி A.T. ஹாலித் மற்றும் அமைப்பின் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் பாலமுனை,ஒலுவில் ஆகிய பகுதிகளின் எழுத்தாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.