நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்ப்படுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் மீண்டும் விரிசையில் நிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்