தளம்
உலகம்

மரண தேவதைகளை போருக்கு அனுப்பும் புடின்….!

சமீபத்தில் விமானி பயிற்சி முடித்த ’மரண தேவதைகள்’ என அழைக்கப்படும் அழகிய இளம்பெண்களை உக்ரைனுக்குப் போருக்கு அனுப்புகிறார் ரஷய் ஜனாதிபதி புடின். இந்த இளம்பெண்கள் அனைவரும் பயணிகள் விமானங்கள் மற்றும் அணுகுண்டு வீசும் விமானங்கள் ஆகிய இரண்டு வகை விமானங்களையும் இயக்க பயிற்சி பெற்று ரஷ்ய விமானப் படையில் இணைந்துள்ளார்கள்.

தற்போது ஆயுதப்பற்றாக்குறையுடன், சோர்ந்துபோய் உக்ரைனில் போரிட்டுக்கொண்டிருக்கும் ரஷ்யப் படையினருடன், இந்தப் பெண்கள் இணைந்துகொள்ள இருக்கிறார்கள்.

ஒருபக்கம் இந்த பெண்கள் போருக்குச் செல்லும் விடயத்திற்கு ஆதரவு கிடைத்துள்ள நிலையில், மறுபக்கமோ, சீக்கிரம் திருமணமாகி தாய்மை அடையவேண்டிய இந்த அழகான பெண்களைப் போய், போருக்கு அனுப்புகிறார்களே என வருத்தப்படுகிறார் விமர்சகர் ஒருவர்.

Related posts

சவுதியில் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு!

Fourudeen Ibransa
3 years ago

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று!

Fourudeen Ibransa
2 years ago

புகலிடம் கோருவோரை அவமதித்த பிரித்தானிய உள்விவகார அமைச்சர்…!

Fourudeen Ibransa
2 years ago