இன்று திங்கட்கிழமை (07) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், பி.ப. 5.30 முதல் இரவு 08.30 மணி வரை 01 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டை 26 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W ன/ CC / M,N,O,X,Y,Z) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் 1 மணித்தியாலம் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்