புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான ஏழு தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் #ஜனாதிபதி #ரணில் #விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.
இன் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் #ஜனாதிபதி #சட்டத்தரணி #கெளரவ #அலி #சப்ரியும் கலந்து கொண்டார்.
♦️இலங்கைக்கான மெக்சிக்கோ தூதுவர் #Federico #Salas #Lotfe
♦️இலங்கைக்கான பூட்டான் தூதுவர் Rinchen Kuentsyl
♦️இலங்கைக்கான பரகுவே தூதுவர் Flemming Raul Duarte
♦️இலங்கைக்கான லக்சம்பர்க் தூதுவர் Peggy Frantzen
♦️இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan Dzhagaryan
♦️இலங்கைக்கான ஓமான் தூதுவர் Ahmed Ali Saeed Al Rashdi
♦️இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Jean- Francois Pactet
♦️இலங்கைக்கான கானாவின் உயர்ஸ்தானிகர்.
Kwaku Asomah Cheremeh
ஆகியோரே இன்று ஜனாதிபதியை சந்தித்து தமது நற்சான்றிதழ்களைக் கையளித்தனர்.






Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்