“நுட்பச் சிறகுகள்” கண்காட்சி அக்/அல்-ஜாயிஸா கல்லூரி விஞ்ஞான ஆய்வு கூடத்தில் கல்லூரி அதிபர் Z.கலிலுர்ரஹ்மான் தலைமையில்

தொழில்நுட்ப பாட கட்டுறு பயிற்சி ஆசிரியை MH.பாத்திமா அஸ்ரா அவர்களின் முயற்சியில் சிரேஷ்ட ஆசிரியை I.முனவ்வரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றது.