தளம்
பிரதான செய்திகள்

நாளை அமெரிக்கா செல்கிறார் அலி சப்ரி…!

வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் நாளை அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஆண்டனி பிளிங்கிங் மற்றும் அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சரின் கவனம் இங்கு ஈர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உணவுகளின் விலை குறையுமா?

Fourudeen Ibransa
2 years ago

உக்ரைன் அப்பாவி மக்களுக்கு ரஷ்ய ராணுவத்திடமிருந்து எந்த ஆபத்தும் இல்லை.!

Fourudeen Ibransa
2 years ago

கல்வி அமைச்சு நீக்கப்பட்டுள்ளமையானது மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.!

Fourudeen Ibransa
3 years ago