கேரளத்துப் பெண் குட்டியான மீரா ஜாஸ்மின் ஆரம்பத்தில் மலையாளத் திரைப்படத்தில் தான் அறிமுகமானார். இதன் பிறகு தமிழில் பரத் நடிப்பில் வெளிவந்த நேபாளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். இவரது நடிப்புத் திறனை பார்த்து அதிகளவு பட வாய்ப்புகள் இவருக்கு தமிழில் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் இவர் நடிகர் விஷாலோடு இணைந்து சண்டைக்கோழி திரைப்படத்தில் தனது அபாரமான நடிப்புத்திறனை வெளிப்படுத்தி நடித்ததின் காரணமாக ரசிகர்கள் மனதில் நீங்காத நாயகியாக இடம் பிடித்தார்.

அடுத்து இவருக்கு தெலுங்கு மற்றும் கன்னடத்தில் நடிக்க கூடிய வாய்ப்புகள் கிடைத்ததால் அந்தப் பக்கமும் சென்று ஒரு கை பார்த்தார். இதனை அடுத்து கன்னட மொழிகளில் முன்னணி நாயகிகளின் வரிசையில் வலம் வந்த இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பார்.

இவரும் மற்ற நடிகைகளை போலவே அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வித விதமான போட்டோக்களை வலைதளப் பகுதியில் பதிவிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்.

அந்த வரிசையில் தற்போது 40 வயந்தை கடந்துவிட்ட நிலையிலும் இவர் வெளியிட்டு இருக்கும் போட்டோக்கள் புதிய வரவாக இருக்கக்கூடிய நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளது என கூறலாம்.

அந்த அளவு படு கவர்ச்சியில் இவர் உடையை அணிந்து ரசிகர்களை திணற வைத்திருக்கிறார். இன்னும் பாருங்க என்று சொல்லும் விதத்தில் இவரது உடையும் இவரது அதீத கவர்ச்சியும் ரசிகர்களை கட்டி போட வைத்திருக்கிறது.

க்யூட்டான மேனி அழகால் ரசிகர்களை திறங்க வைத்திருக்கும் இவரது புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் வேரூன்றி விட்டது என்று கூறலாம். இந்த அளவுக்கு ஓப்பனாக அங்க அழகை எடுத்துக்காட்டி இருக்கும் இவருக்கு கூச்சமே இல்லையா என்று கேட்கும் அளவுக்கு தான் புகைப்படங்களின் அணிவகுப்பு உள்ளது.

ஏற்கனவே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கடைந்து எடுத்த இவருக்கு தற்போது இந்த அதிதீவர கவர்ச்சியால் அவர்கள் மனதில் ஏதோ ஒரு உணர்வை தூண்டிவிட்ட பாவம் இவருக்கு நிச்சயமாக உண்டு என்பது அனைவரது கருத்தாக உள்ளது.