ஒரு காலத்தில் வடக்கே இருந்து நடிகைகளை, தமிழ் சினிமாவுக்குள் இறக்குவது ஒரு பெரும் வியாபார உக்தியாக இருந்தது. அந்த பெரும் இறக்குமதியில் ஒன்றுதான், நடிகை கிரன். அவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம் ஜெமினி. அதில் சியான் விக்ரமுடன் அவர் இணைந்து நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்து. பின்னர் வாய்ப்பை இழக்க தொடங்கியதும் கவர்ச்சி நடிகையாக மாறினார்.

ஆனால் இன்றுவரை அவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. அவர் என்ன படத்தை போட்டாலும் பல்லாயிரம் லைக் குவியும். அந்த வகையில் சமீபத்தில் வித விதமாக போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை தெறிக்க விட்டார் கிரன். அதில் அவர் நாய் குட்டியை தனது தொடைமேல் வைத்து எடுத்த படத்தை தான் நெட்டிசன்கள் கலாய்க்க தவறவே இல்லை.

அம்மாடியோவ் நாய் குட்டி என்ன தவம் செய்ததோ தெரியவில்லை என்று கலாய்த்துள்ளார்கள் பலர். மேலும் சிலர் கொடுத்து வைத்த நாய் குட்டி என்று எல்லாம் காமென்ட் எழுதி வருகிறார்கள்.