இன்று அட்டாளைச்சேனை ஆலங்குளம் பிரதேசத்தில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்தில் தரம் 4ல் கல்வி கற்கும் மாணவனே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

பாடசாலை முடிந்து மாணவன் வீடு நோக்கி செல்கையில் வாகன அனுமதிப்பத்திரம் இல்லாமல் உழவு இயந்திரத்தை செலுத்தி வந்த வாழிபரே விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சம்பவ இடத்திலிருந்து விரைவாக சென்ற அந்த இளைஞர் தலைமறைவான நிலையில் வாகன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்