யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரின் பணிக்குழாமிலுள்ள அலுவலக உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்தே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.