தளம்
பிரதான செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால்.!

எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளது. 

15ம் திகதி அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்க உள்ளார். 

இதற்கு முன்னர் சுமார் 9 வருடங்கள் மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் செயற்பட்டமை குறிப்படத்தக்கது

Related posts

எதிர்க்கட்சிகள் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு விரும்பவில்லை.!

Fourudeen Ibransa
2 years ago

கல்முனைக்கு சர்வதேச கெளரவம்….!

Fourudeen Ibransa
1 year ago

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய அஞ்சும் இலங்கை.!

Fourudeen Ibransa
2 years ago