இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அதன் செயலாளராக இசுரு பலபட்டபெதி தெரவி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.