கவர்ச்சி என்றாலே அது நடிகை ராய் லட்சுமி ( Rai Lakshmi ) தான் என பேரெடுத்து வரும் தற்போது ஓவர் கோட்டை அவிழ்த்து விட்டு கொடுத்துள்ள ஹாட் போஸ் வைரலாகி வருகிறது.ரசிகர்களை மயக்கும் அளவுக்கரு 6 ஆடி உயரம், வெள்ளாவியில் வைத்து வெளுத்து விட்ட கலர் என இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்தது.

நடிகர் விஜய்யின் சகோதரர் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான “கற்க கசடற” படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார் ராய் லட்சுமி.இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ராய் லட்சுமி கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்தார்.

நடிகை ராய் லட்சுமி தற்போது தம்மாத்துண்டு மேலாடை அணிந்து கொடுத்துள்ள போட்டோஸ் ஹாட் கிளப்பி வருகிறது. கவர்ச்சியை அள்ளித்தெளித்து இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தற்போது நீல நிற நீச்சல் உடையில் பால் போன்ற தனது அழகுகள் எடுப்பாக தெரிய நீச்சல் குளத்தில் இருந்து நீர் சொட்ட சொட்ட எழுந்து வருவது போன்ற ஹாட் போஸ் வைரலாகி வருகிறது. இந்த பகிர்வுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்..