ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் தன்னெழுச்சி போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதியில் திடீரென பொலிஸ் கனரக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.காலி முகத்திடலில் இன்று 8 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.