நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கலக நடவடிக்கைகளில் சிக்கி, காயமடைந்தோரின் எண்ணிக்கை தற்சமயம் 130 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலை வட்டார தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன