பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் அமைச்சு பதவியை ஏற்பதற்கும் கட்சி உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.