இணையத்தளத்தினுாடாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த இளம் யுவதியொருவர் வெள்ளிக்கிழமை (02) வாத்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முகவர் ஒருவரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாணந்துறை, வலான பிரதேசத்தில்…