தளம்
சிறப்புச் செய்திகள்

மத்திய வங்கி ஆளுநரின் பதவி காலம் மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிப்பு!

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் 6 வருடங்களுக்கு அப்பதவியில் நீடிக்கப்பட்டுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநரின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகின்றது.

இந்நிலையிலேயே கலாநிதி நத்தலால் வீரசிங்கவுக்கு மேலுமொரு தவணை காலம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆக அதிகரிப்பு – சுதர்ஷினி

Fourudeen Ibransa
3 years ago

பியூமி ஹன்சமாலிக்கு ஆடைகளை வழங்கிய அமைச்சர் சரத் வீரசேகர.!

Fourudeen Ibransa
3 years ago

சீன வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்!

Fourudeen Ibransa
2 years ago