தளம்
Breaking News

பிரதமராக தினேஸ் சத்தியப்பிரமாணம்!

நாட்டின் புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு தற்போது கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்று வருகிறது

Related posts

எனது கருத்துக்கள் தொடர்பில் எவரும் பதற்றம் அடையத் தேவையில்லை..!

Fourudeen Ibransa
2 years ago

Kashmir – “Youm E Istehsal”

Fourudeen Ibransa
3 years ago

மகசீன் சிறையில் உள்ள மருத்துவர் சிவரூபனுக்கு கொலை அச்சுறுத்தல்..!

Fourudeen Ibransa
2 years ago