தளம்
சிறப்புச் செய்திகள்

பதவியேற்ற நிமல் சிறிபால டி சில்வா!

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

‘மொட்டு’க்கு பதிலடி கொடுக்கிறது ‘தொலைபேசி’ – 29 இல் அதிரடி!\

Fourudeen Ibransa
2 years ago

இலங்கை தொடர்பில் பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது- இந்தியா!

Fourudeen Ibransa
1 year ago

பிணத்தின் மீது ஆட்சிக்கு வந்த அரசாங்கம்,.!

Fourudeen Ibransa
2 years ago