தளம்
சிறப்புச் செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொவிட் தொற்று .!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

இலங்கையில் மேலும் 43 கோவிட் மரணங்கள்மொத்த எண்ணிக்கை 1484ஆக உயர்வு!

Fourudeen Ibransa
3 years ago

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்

Fourudeen Ibransa
2 years ago

மதுபானசாலைகளை திறந்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் போலியானது

Fourudeen Ibransa
3 years ago