தளம்
சிறப்புச் செய்திகள்

சமரவீரவின் உடல்நிலையில் முன்னேற்றம்.!

முன்னாள் அமைச்சர் குறித்து வெளியான தகவல்…முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.இதன்படி ,மங்கள சமரவீரவுக்கு கொரோனா 19 தொற்று ஏற்பட்டு தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் ,தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. எனினும், சமரவீரவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது? 

Fourudeen Ibransa
2 years ago

மொட்டுடன் கைகோர்த்து வாக்கு கேட்டாலும் நாங்கள் எதிர்பார்க்கும் வேட்புமனு கிடைக்காது..!

Fourudeen Ibransa
2 years ago

வன்முறைக்கு கட்டளையிட்டது யார்? முழுமையான விசாரணைக்கு பணிப்பு!

Fourudeen Ibransa
2 years ago