தளம்
கிழக்கு மாகாணம்

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் முறைப்பாடு செய்யுங்கள் !

ஊரடங்கு காலப்பகுதியில் பொறிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களினை விற்பனை செய்தல், பொருட்களை விற்பனை செய்ய மறுத்தல், பொருட்களை பதுக்கி வைத்தல்,விற்பனையின் போது நிபந்தனை விதித்தல்,விலைப் பட்டியல் இல்லாமல் விற்பனை செய்தல்,கலப்படம் செய்தல்,அத்தியவசிய பொருட்களினை களஞ்சியப்படுத்தல்,மேலதிக கட்டணம் அறவீடு செய்தல்,காலாவதி பொருட்களை விற்பனை செய்தல், விலைப்பட்டியல் இடாமல் இருத்தல்,கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல் என்பன தொடர்பான புகார்களினை உடனே மாவட்ட நூகர்வேர் அதிகார சபைக்கு தொலைபேசி ஊடாக தெரிவிக்க முடியும்.

சாலின்ட பண்டார நவரத்ண

மாவட்ட பொறுப்பதிகாரி

நூகர்வோர் அதிகார சபைமாவட்ட செயலகம் –

அம்பாரை0770110068

Related posts

சிறிய தேரரை துன்புறுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் தலைமை தேரர் சிறையில் அடைக்கப்பட்டார்!

Fourudeen Ibransa
3 years ago

எம். எஸ்.தெளபீக்கை அனைத்து பதவிகளிலும் இருந்து இடைநிறுத்தியது முஸ்லிம் காங்கிரஸ்!

Fourudeen Ibransa
2 years ago

ரவூப் ஹக்கீமை கட்சித் தலைமைப்பதவிலிருந்து அகற்ற சிலர் முயற்சி.!

Fourudeen Ibransa
3 years ago