தளம்
சிறப்புச் செய்திகள்

ஔடதங்கள் அதிகாரசபையின் மாயமான கோப்புகள் குறித்து விசாரணை!

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுத்தளத்திலிருந்து காணாமல்போயுள்ள சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட கோப்புகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதில், உள்நாட்டு மருந்து விநியோக முகவர்களின் விபரம், மருந்து வகைகளின் பதிவுகள் என்பன தொடர்பான ஆவணங்கள் அடங்கிய கோப்புகளும் உள்ளடங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போா் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவு

Fourudeen Ibransa
2 years ago

பிரச்சினைகளை வன்முறைகளுக்கூடாக தீர்க்க முடியாது.!

Fourudeen Ibransa
2 years ago

கோட்டா, ரணில் அரசு பதவி விலக வேண்டும்.”

Fourudeen Ibransa
2 years ago