தளம்
சிறப்புச் செய்திகள்

சரத் வீரசேகரவுக்கு கொவிட்!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

அமைச்சருக்கு கொவிட் தொற்று இருப்பது இன்று (20) காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் கடற்படைத் தளபதியான சரத் வீரசேகர, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், அவரை் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் எரிபொருள் விநியோகம்.!

Fourudeen Ibransa
2 years ago

மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துவதற்கு அரசு தீர்மானம்.

Fourudeen Ibransa
3 years ago

இலங்கைக்கு குறைந்த விலையில் எரிவாயுவை வழங்க முன்வந்துள்ளது தாய்லாந்து….!

Fourudeen Ibransa
2 years ago