தளம்
பிரதான செய்திகள்

113 ஐ நிரூபித்து ஆட்சியை பொறுப்பெடுங்கள்.

” ஜனாதிபதி பதவி விலக தயார் என நான் குறிப்பிடவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பொய்யுரைத்துவிட்டார்.”

இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 113 பேரின் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை வழங்க ஜனாதிபதி தயார் என்றுதான் நான் குறிப்பிட்டிருந்தேன். எனவே, 113 ஐ நிரூபித்து ஆட்சியை பொறுப்பெடுங்கள். மாறாக ஜனாதிபதி பதவி விலகுவார் என நான் கூறவில்லை. ஜனாதிபதியை பதவி விலகுமாறு நாடாளுமன்றத்தில் கோரமுடியாது.” – என்றார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர்,

” நான் பொய்யுரைக்கவில்லை. நீங்கள் சொல்வதுதான் பொய். எனது கருத்தை மீளப்பெறமாட்டேன்.” – என்றார்.

Related posts

கோட்டாபய நாடு திரும்புவதற்கு உகந்த நேரமல்ல: ரணில்

Fourudeen Ibransa
2 years ago

இலங்கையில் எஞ்சியுள்ள பெட்ரோல் கையிருப்பு சாதாரண தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட போதுமானதாகயில்லை.

Fourudeen Ibransa
2 years ago

பாதிக்கப்பட்ட மக்களைப் புறக்கணித்துள்ள வரவு செலவுத் திட்டம்….!

Fourudeen Ibransa
1 year ago